திங்கள், 28 மே, 2012

அவள் முதல் சமையல்

நாளெல்லாம் பட்டினி கிடந்து
நெற்றியில் கசியும் வியர்வை மறந்து
பார்த்து பார்த்து பக்குவமாய் செய்து
என் அன்னை ஊட்டிய சோற்று உருண்டையை
ஞாபக படுத்தியது உன் சமையல்.

திங்கள், 23 ஏப்ரல், 2012

கண்கள்

 நாள் தோறும் Video Mode-ல் இருக்கும் என் கண்கள் உன்னை பார்க்கும் போது மட்டும் Photo Mode-ற்கு மாறுகிறதே...! ;)

முத்தம்

கன்னத்தின் முற்றத்தில், எச்சில் தெளித்து, கோலம் போட்டது இதழ்கள் - முத்தம்!