மனம் வரையும் கனவுகளுக்கும்,
உத்வேக இச்சைகளுக்கும்,
இதயம் துளைத்த நிகழ்வுகளுக்கும்,
தேன்தமிழில் உயிர் கொடுத்து,
பட்டியல் இடுகிறேன்!
திங்கள், 28 மே, 2012
அவள் முதல் சமையல்
நாளெல்லாம் பட்டினி கிடந்து நெற்றியில் கசியும் வியர்வை மறந்து பார்த்து பார்த்து பக்குவமாய் செய்து என் அன்னை ஊட்டிய சோற்று உருண்டையை ஞாபக படுத்தியது உன் சமையல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக